TNFUSRC வனக்காப்பாளர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு !!!

1
TNFUSRC வனக்காப்பாளர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு !!!
TNFUSRC வனக்காப்பாளர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு !!!

TNFUSRC வனக்காப்பாளர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு !!!

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் ஆனது 30.11.2019 அன்று வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வானது 08.03.2020 அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் ஆனது வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்குரிய காலிப்பணியிடங்களை அதிகரித்து உள்ளது. 30.11.2019 அன்று வெளியான அறிவிக்கையில் 320 காலிப்பணியிடங்கள் இருந்தன. தற்போது 406 காலிப்பணியிடங்களாக உயர்த்தி அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Revised Vacancy 2020:

Download TNFUSRC Forest Watcher Revised Vacancy Details 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!