SSC Phase 7 தேர்வு விடைக்குறிப்பு 2020

0
SSC Phase 7 தேர்வு விடைக்குறிப்பு 2020
SSC Phase 7 தேர்வு விடைக்குறிப்பு 2020

SSC Phase 7 தேர்வு விடைக்குறிப்பு 2020

பணியாளர்கள் தேர்வு ஆணையம் அதன் 7 வது கட்டத்தேர்வை 18.02.2020 அன்று நாட்டில் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தியது. இத்தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது 06.03.2020 அன்று அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இத்தேர்வுக்கான விடைக்குறிப்பை கீழே உள்ள இணையதளம் மூலம் 06.03.2020 முதல் 05.04.2020 வரை தேர்வாளர்கள் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் இது குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

SSC Phase 7 Answer Key 2020 Notice PDF

SSC Phase 7 Answer Key 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!