TNFUSRC Forest Guard Recruitment 2019 Out | TN Forest Guard Apply Online, Notification PDF

0
TNFUSRC Forest Guard Recruitment 2019 Out
TNFUSRC Forest Guard Recruitment 2019 Out

TNFUSRC Forest Guard Recruitment 2019 

தமிழக அரசு வனத்துறை (TNFUSRC) ஆனது 227 வன கண்காணிப்பாளர் (Forest Watcher) மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வன கண்காணிப்பாளர் பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எங்கள வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பத்திற்குரிய இணைய தளம் 2020 ஜனவரி மூன்றாம் வாரத்தில் துவங்கும்.

பணியிடங்கள் :

  • Forest Guard: 227 Posts
  • Forest Guard with Driving Licence: 93 Posts

வயது வரம்பு :

21 முதல் 30 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

  • 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • ஓட்டுநருக்குரிய தகுதிகளையும் அதற்கான அனுமதி அட்டையினையும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • உடல் திறன் சோதனை

ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணபக் கட்டணம் :

அணைத்து விண்ணப்பதாரகளும் விண்ணபக் கட்டணமாக ரூ. 300/- செலுத்த வேண்டும். SC / ST விண்ணப்பித்தாரர்கள் ரூ. 150 செலுத்தினால் போதுமானதாகும்

TNFUSRC Forest Guard Recruitment 2019 PDF

Official Website

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!