TNFUSRC  Forest Guard & Forest Guard with Driving License  சவால் செய்த கேள்விகளுக்கு சரியான விடைகள் – வெளியீடு 

1
TNFUSRC  Forest Guard & Forest Guard with Driving License  சவால் செய்த கேள்விகளுக்கு சரியான விடைகள் - வெளியீடு 
TNFUSRC  Forest Guard & Forest Guard with Driving License  சவால் செய்த கேள்விகளுக்கு சரியான விடைகள் - வெளியீடு 

TNFUSRC  Forest Guard & Forest Guard with Driving License  சவால் செய்த கேள்விகளுக்கு சரியான இறுதி விடைகள் – வெளியீடு 

தமிழகத்தில் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்காக இணைய வழி தேர்வுக்கள் 08.03.2020 மற்றும் 16.03.2020 ஆகிய நாட்களில் நான்கு குழுக்களாக நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு சவால் செய்த கேள்விகளுக்கு சரியான இறுதி விடைகள் தற்போது வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TNFUSRC
பணியின் பெயர் வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்
பணியிடங்கள் 406
Status Final Answer Key Released 
தேர்வு நாள் 08.03.2020 மற்றும் 16.03.2020
சவால் செய்த கேள்விகளுக்கு சரியான இறுதி விடைகள்:
  1. கேள்வி மற்றும் விடை சவால் செய்வதற்கான திரை 07.10.2020 காலை 09.00 மணி முதல் 10.10.2020 காலை-09.00 மணி வரை செயல்பாட்டில் இருந்தது.
  2. இறுதி விடைகள் 21.10.2020 அன்று வெளியிடப்பட்டது. இதற்குரிய திருத்தம் செய்யப்பட்ட விடைக்குறிப்புகள் 24.10.2020 அன்று வெளியிடப்பட்டது. தற்போது அந்த விடைகள் திரும்ப பெறப்பட்டு, அதற்கான இறுதி விடைக்குறிப்புகளை TNFUSRC அறிவித்துள்ளது.

Downloda Notice 2020 Pdf

1. Exam Code – 401 – 08.03.2020 – Batch I
2. Exam Code – 402 – 08.03.2020– Batch II
3. Exam Code – 403 – 08.03.2020– Batch III
4. Exam Code – 404 – 16.03.2020 – Batch IV

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!