TCS NQT தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

0
TCS NQT தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !
TCS NQT தேர்வு முடிவுகள் 2020 - வெளியீடு !

TCS NQT தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய தகுதி தேர்வுக்குரிய முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. முன்னதாக வாரியம் நவம்பர் 10 தேதி முடிவை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. அதன்படி தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

TCS NQT தேர்வு முடிவுகள் 2020

Name of the Board Tata Consultancy Services (TCS)
Post Name Trainee Engineer
Exam Name National Qualifier test
Batch 2021
Exam Date 24th Oct to 28th October 2020
Result Date 10th November 2020 
Status Result Released 

TCS NQT தேர்வு முடிவுகள் 2020:

டிசிஎஸ் தேசிய தகுதி சோதனை (National Qualifier test (NQT) ) அக்டோபர் 24 முதல் அக்டோபர் 28 வரை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை இந்திய முழுவதும் பல்வேறு நபர்கள் எழுதி உள்ளனர். தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

TCS NQT Result  – Released 

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!