தமிழக மின்சார ஆணையத்தில் வேலை 2021 !

2
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை 2021 !
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை 2021 !
தமிழக மின்சார ஆணையத்தில் வேலை 2021 !

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) இருந்து தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் உறுப்பினர் (Member) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரசு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு, இறுதி தேதிக்கு முன்னரே பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

TNERC Recruitment 2021
நிறுவனம் TNERC
பணியின் பெயர் Member 
பணியிடங்கள் 01
கடைசி தேதி  25.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
தமிழக அரசு பணியிடங்கள் :

TNERC ஆணையத்தில் Member பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TNERC தகுதிகள் :
  • பதிவு செய்யும் பதிவாளர்கள் நல்ல திறன், ஒருமைப்பாடு, துறை ரீதியிலான செயல்பாடுகளில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Engineering, Finance Commerce, Economics, Law or Management போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் நல்ல நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் தேர்வு கமிட்டியின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் வரும் 25.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முகவரி :

அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் (FAC),
எரிசக்தி துறை,
செயலகம், சென்னை – 600009

Address in English :

The Principal Secretary to Government (FAC),
Energy Department,
Secretariat, Chennai – 600009

TNERC Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!