TNEGA e-District Manager தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNEGA e-District Manager தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNEGA e-District Manager தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNEGA e-District Manager தேர்வு தேதி & நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகம் e-District Manager பதவிக்கான தேர்வு தேதி மற்றும் நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNEGA e-District Manager Admit Card 2023:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள e-District Manager பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்காக செப் 24 ஆம் தேதி நடைபெற இருந்த கணினி அடிப்படையிலான தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, தற்போது அக்டோபர் 15, 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

TNUSRB SI & Station Officer சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 – வெளியீடு!

http://tnega-edm.onlineregistrationform.org/TEG/ என்ற இணைய முகவரிக்கு சென்று இப்பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விவரங்களை உள்ளீட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNEGA e-District Manager Admit Card 2023
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!