TNUSRB SI & Station Officer சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 – வெளியீடு!

0
TNUSRB SI & Station Officer சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 - வெளியீடு!
TNUSRB SI & Station Officer சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 - வெளியீடு!
TNUSRB SI & Station Officer சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான CV, PMT, ET & PET தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUSRB SI உடல் திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு 2023:

தமிழகத்தில் காலியாக உள்ள Sub-Inspectors of Police (Taluk, AR & TSP) மற்றும் Station Officer ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியானது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ESIC ஆணையத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

இப்பணிக்கான முதல் கட்ட எழுத்து தேர்வானது ஆகஸ்ட் 26 மற்றும் 27, 2023 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதற்கான தேர்ச்சி பட்டியல் செப்டம்பர் மாத இறுதியில் வெளியானது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான அடுத்த கட்ட தேர்வு செயல் முறையான CV, PMT, ET & PET ஆகிய தேர்வுகள் 07.11.2023 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TNUSRB SI &  Station Officer PET Date
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!