பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

0
பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

இந்தியாவில் நடப்பு மாதமான அக்டோபர் வரவிருக்கும் நவம்பர் ஆகிய மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இப்பதிவில் பள்ளிகளுக்கான விடுமுறை குறித்த விபரங்களை காண்போம்.

விடுமுறை:

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் இன்னும் 3 மாதங்களே மீதம் உள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தீபாவளி, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் மாணவர்களும் விடுமுறைகளை எண்ணி எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது டெல்லியில் உள்ள பள்ளிகளில் வரவிருக்கும் விடுமுறை நாட்கள் குறித்து விவரங்கள் பின்வருமாறு.

பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான புதிய கல்விக்கொள்கை திட்டம் – அரசு அறிமுகம்!

விடுமுறை பட்டியல்:
  • 19.10.2023 – மகா பஞ்சமி
  • 28.10.2023 – வால்மீகி ஜெயந்தி
  • 12.11.2023 – தீபாவளி பண்டிகை
  • 15.11.2023 – பாய் துஜ்
  • 19.11.2023 – அரட்டை பூஜை
  • 24.11.2023 – குரு தேக் பகதூர் தியாகி தினம்
  • 27.11.2023 – குருநானக் ஜெயந்தி
  • 24.12.2023 – கிறிஸ்துமஸ் ஈவ்
  • 25.12.2023 – கிறிஸ்துமஸ்
  • 31.12.2023 – புத்தாண்டு பண்டிகை

    Join Our WhatsApp  Group”  for Latest Updates

    Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!