தமிழக மின்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு – 2400 காலி பணியிடங்கள்

0

தமிழக மின்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு – 2400 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 8 ஜனவரி 2020 தேதியிட்ட புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இளநிலை உதவியாளர் (கணக்கு), கணக்கீட்டாளர் மற்றும் உதவி பொறியாளர் பதவிக்கு 2400 காலியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஊதியநிலை ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

1.7.2019 அன்றைய தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி,(கணக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் :
  • முற்பட்ட மற்றும் பிற்பட்ட (முஸ்லீம்) விண்ணப்பதாரர்கள் – ரூ. 1000
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் – ரூ. 500
  • அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகள் – ரூ. 500
தேர்வு செயல் முறை:

TNEB  பணிக்கு தேர்வு செயல் முறை ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : 

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.tangedco.gov.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கை:

TNEB கணக்கீட்டாளர் Notification 2020 PDF 

TNEB இளநிலை உதவியாளர்  Notification 2020

Download TNEB உதவி பொறியாளர்  Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here