TNEB ஜூனியர் உதவி கணக்காளர் வேலை வாய்ப்பு 2020

0
TNEB ஜூனியர் உதவி கணக்காளர் வேலை வாய்ப்பு 2020
TNEB ஜூனியர் உதவி கணக்காளர் வேலை வாய்ப்பு 2020

TNEB ஜூனியர் உதவி கணக்காளர் வேலை வாய்ப்பு 2020

ஜூனியர் உதவி கணக்காளர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தமிழக மின்சார வாரியம் அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 09.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையத்தளம் மூலம் அறியலாம்.

பணிகள்:ஜூனியர் உதவி கணக்காளர் -500

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணபதாரர்களுக்கு ரூ.19500 /- முதல் ரூ.62000 /-வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதல் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதறார்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 09.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

                           

Apply Online

TNEB Notification Download Here

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!