பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளை (11-05-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

0
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (23-05-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (23-05-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!

பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளை (11-05-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம். இந்த பணிகள் சரிவர முடியும் வரை மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்படும். இந்நிலையில் நாளை (11-05-2025) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின் விநியோகம் தடை செய்யபடுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதை தெளிவு செய்யும் விதமாக தற்போது ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் அத்தியாவசிய மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதில்லை. மேலும், கோடைகால வெயிலின் தாக்கம் பரவலாக அதிகரித்து வருவதால் மக்கள் நலன் கருதி தமிழக மின்வாரியம் ஆனது நாளை முழுவதும் மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!