TNEB கேங்மேன் தேர்வு தேதி அறிவிப்பு 2020

1
TNEB கேங்மேன் தேர்வு தேதி அறிவிப்பு 2020
TNEB கேங்மேன் தேர்வு தேதி அறிவிப்பு 2020

TNEB கேங்மேன் தேர்வு தேதி அறிவிப்பு 2020

தமிழக மின் வாரியத்தில் (TNEB) காலியாக உள்ள 5000 Gangman (களப்பணிமேற்கொள்பவர்) பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.

அப்பணியிடங்களை நிரப்ப சான்றிதழ் சரிப்பரப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிப்பரப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு ஏற்கனேவே நடைபெற்றது.

Download Syllabus

உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது இப்பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ளது. 15.03.2020 அன்று TNEB கேங்க்மென் தேர்வு நடைபெறவுள்ளது.

Check Official Press Notice Exam Date 2020

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!