TNEB Gangman எழுத்து தேர்வு Syllabus
தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB TANGEDCO) 5000 Gangman பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த வருடம் வெளியானது. உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. கீழே நாங்கள் தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை வழங்கியுள்ளோம். அதனை தேர்வர்கள் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
Download Exam Date 2020
TNEB Gangman தேர்வு மாதிரி:
TNEB Gangman பாடத்திட்டம்:
- பாதுகாப்பு நடவடிக்கைகள்
- மின்சார பாதுகாப்பு
- பாதுகாப்பு கருவிகள்
- முதலுதவி
- தாழ்வழுத்த மற்றும் உயர்வழுத்த மின்கருவிகள்
- பொதுஅறிவு
கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும்.
Download Syllabus Pdf
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |