2400 தமிழக மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு எப்போது???

0
தமிழக 2400 மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு எப்போது
தமிழக 2400 மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு எப்போது

தமிழக மின்வாரியா தேர்வு எப்போது???

ஊடரங்கு காரணமாக, தமிழக  மின்  வாரியத்தில் 2400 பதவிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

என்னென்ன பணியிடங்கள் ???

தமிழக  மின்  வாரியத்தில் கணக்கீட்டாளர் பதவியில் 1300; இளநிலை உதவியாளர் கணக்கு பதவியில் 500; உதவிப்பொறியாளர் பதவியில் 600 என மொத்தம் 2400 பதவிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்காக பட்டதாரிகளிடமிருந்து பிப்ரவரி முதல் மார்ச் இறுதி வரை இணையத்தளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

TNEB Junior Assistant /Accounts Free Online Mock Test 2020

விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை:

கணக்கீட்டாளர் பதவிக்கு, 79 ஆயிரம்; உதவியாளர் கணக்கு பதவிக்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உதவிப்பொறியாளர் பதவிக்கு மட்டும், அதிகபட்சமாக 1.03 லட்சம், இன்ஜினியரிங்  பட்டதாரிகள்  விண்ணப்பித்துள்ளனர். ஊடரங்கு காரணமாக, மேற்கண்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

TNEB Assistant Engineer Free Online Mock Test 2020

மின் வரியாத்தின் விளக்கம்:

கணக்கீட்டாளர், இளநிலை உதவியாளர் கணக்கு , உதவிப்பொறியாளர் மூன்று பதவிகளுக்கும் இம்மாதம் முதல் மே வரை, கணினி வழியிலான தேர்வுகள் நடத்தப்பட இருந்தன. அந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, அரசு இட ஒதுக்கீட்டின் படி, வேலை வழங்கப்பட உள்ளது. கொரனோ வைரஸ் பரவுவதை தடுக்க, மே 3 ஆம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

TNEB கணக்கீட்டாளர் Free Online Mock Test 2020

தேர்வு எப்போது ???

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பட்டதாரிகள் , தேர்வுக்கான பாடத்திட்டங்களை நன்கு படித்து, தேர்வுக்கு தயாராகி கொள்ளலாம். மேலும் மே இறுதியில், தேர்வு தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்படும். மேலும் தேர்வர்கள் நாங்கள் வழங்கி உள்ள Free Online Mock Test மூலம் தங்களை எளிதில் தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!