TNDTE மறுமதிப்பீடு அறிக்கை 2020

0
TNDTE மறுமதிப்பீடு அறிக்கை 2020
TNDTE மறுமதிப்பீடு அறிக்கை 2020

TNDTE மறுமதிப்பீடு அறிக்கை 2020

அரசு தொழில் நுட்பக் கல்வித் துறையினால் 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்த கொண்ட அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பயிலகங்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மறுமதிப்பீட்டுக்கான தேர்வு தாள் நகல் பெறுவதற்கு இணையதளத்தில் இணையவழி மூலமாக எங்கிருந்தும் எப்பொழுது வேண்டுமானாலும் கணினி / மடிக்கணினி (அ) கைபேசி மூலமாக வீட்டிலிருந்தபடியே விண்ணப்பம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மறுமதிப்பீடுக்கான வங்கி வரைவோலை மற்றும் சுயமுகவரியிட்ட உறையினை தபால் மூலமாக சமர்பிக்க வேண்டும். மறுமதிப்பீடு தொடர்பான விவரங்களை தொழில் நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுமதிப்பீடு செய்வதற்கான கால அட்டவணை தொழில்நுட்பக் கல்வி இயக்கக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்போர் 02.09.2020 முதல் 08.09.2020 வரை பதிவு கொள்ளலாம். மேலும் 21.09.2020 அன்றுக்குள் ரூ. 150 /-க்கான வரைவோலையுடன் ஆன்லைன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

TNDTE Notice

Apply Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!