TNDTE GTE ஆகஸ்ட் மாத அட்டவணை 2023 வெளியீடு – முழு விவரம் இங்கே!

0
TNDTE GTE ஆகஸ்ட் மாத அட்டவணை 2023 வெளியீடு - முழு விவரம் இங்கே!
TNDTE GTE ஆகஸ்ட் மாத அட்டவணை 2023 வெளியீடு - முழு விவரம் இங்கே!
TNDTE GTE ஆகஸ்ட் மாத அட்டவணை 2023 வெளியீடு – முழு விவரம் இங்கே!

தொழில்நுட்பக் கல்வித் துறை வணிகவியல் பாடங்களில் அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் மற்றும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினி சான்றிதழ் படிப்புகளுக்கான திட்டமிடல் அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.

TNDTE GTE:

தொழில்நுட்பக் கல்வித் துறையானது தனிப்பட்ட படிப்புகளுக்கான மாத வாரியான திட்டமிடல் பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் மாத வணிகவியல் பாடங்களில் அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் மற்றும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினி சான்றிதழ் படிப்புகளுக்கான செயல்பாடுகள் குறித்த தகவல்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மூலம் தேர்வு!

அதன்படி, அலுவலக ஆட்டோமேஷன் கணினி மற்றும் வணிக பாட அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் ஆகிய பாடங்களுக்கு முறையே 11.06.2023 மற்றும் 18.06.2023 ஆகிய தேதிகளில் விண்ணப்ப பதிவுக்கான அழைப்பு வெளியாகும் என்றும், அதனை தொடர்ந்து மற்ற செயல்பாடுகள் அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழு விவரங்களை https://www.tndtegteonline.in/GTEOnline/ என்ற அதிகாரபூர்வ தளத்தில் அறிந்து கொள்ளவும் கெடுக்க கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!