TNDTE டிப்ளமோ செமஸ்டர் தேர்வு தேதி 2020 – வெளியீடு

0
TNDTE டிப்ளமோ செமஸ்டர் தேர்வு தேதி 2020 - வெளியீடு
TNDTE டிப்ளமோ செமஸ்டர் தேர்வு தேதி 2020 - வெளியீடு

TNDTE டிப்ளமோ செமஸ்டர் தேர்வு தேதி 2020 – வெளியீடு

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை (TNDTE) ஆனது டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கான அடுத்த கல்வி ஆண்டின் செமஸ்டர் தேர்வு தேதிகளை தற்போது அதிகாரபூர்வ அறிவித்து உள்ளது. மாணவர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNDTE
பணியின் பெயர் Diploma
Status Semester Dates
Date Schedule PDF Download Below
TNDTE செமஸ்டர் தேதி :

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் தான் டிப்ளமோ கல்லூரிகள் பாலிடெக்னிக்குகள் ஆகியவை செயல்படும். அவற்றில் அடுத்த கல்வி ஆண்டில் பயில இருக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் தேதிகள், செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் தேதிகள் போன்றவை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

For 1, 3, 5 and 7 Semester:
Semester First Working Day Last working Day Continuous Assessment Model Exam End Semester Exam
I II
3,5 and 7 17.08.2020 03.12.2020 02.11.2020 to 05.11.2020 23.11.2020 to 26.11.2020 07.12.2020 to 10.12.2020 14.12.2020 to 30.12.2020
1 15.10.2020 28.10.2021 23.11.2020 to 27.11.2020 28.11.2020 to 02.01.2021 01.02.2021 to 05.02.2021 08.02.2021 to 13.02.2021
  • Reopen for 4th, 6th and 8th Semester: 04.01.2021
  • Reopen for 2nd Semester: 15.02.2021
For 2,4,6 and 8 Semester:
Semester First Working Day Last Working Day Continuous Assessment Model Exam End Semester Exam
I II
4,6 and 8 04.01.2021 06.04.2021 12.02.2021 to 16.02.2021 15.03.2021 to 18.03.2021 30.03.2021 to 06.04.2021 15.04.2021 to 30.04.2021
2 15.02.2021 21.06.2021 23.03.2021 to 27.03.2021 26.04.2021 to 30.04.2021 11.06.2021 to 19.06.2021 24.06.2021 to 02.07.2021
  • Commencement of next academic year (3, 5 and 7th Sem.): 05.07.2021

Diploma Semester Date Notification PDF

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!