மின்துறையில் வேலை வேண்டுமா ?

1
மின்துறையில் வேலை வேண்டுமா ?
மின்துறையில் வேலை வேண்டுமா ?

மின்துறையில் வேலை வேண்டுமா ?

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பதவிக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு எங்களது இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.11.2020 வரை அஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பு விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்          மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர்
பணியிடங்கள் 02
கடைசி தேதி 06.11.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
காலியிடங்கள்:

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் அதன் பதவிக்கான நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் 02  காலியிடத்தை நிரப்ப உள்ளது.

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி:

MBA(HR)/PGDM/ACS/LLB/CA/SAS/JAO/ICWA பட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  வயதுவரம்பு:

நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும் .

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் வெற்றி பெற்று அதில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

நிர்வாக அதிகாரி மற்றும் கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.11.2020 வரை அஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!