தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது !

2
தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது
தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது
தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது !

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டு தோறும் கணினி சான்றிதழ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவானது தற்போது தொடங்கி உள்ளது. 10.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNDTE COA Exam கல்வி தகுதி:

தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி.யி தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஜூனியர் கிரேடு டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

விண்ணப்ப கட்டணம்:

தேர்வு கட்டணம்: ரூ.500/- ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

COA தொழில் நுட்ப தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட தட்டச்சு எழுதும் நிறுவனம் அல்லது அரசு / அரசு உதவி / பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 120 மணிநேர பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.tndte.gov.in என்ற இணைய முகவரி மூலம் அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தேர்வர்கள் மே 10 ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!