8 ஆம் வகுப்பு முடித்தவரா ? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை !

2
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை !
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை !
8 ஆம் வகுப்பு முடித்தவரா ? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நாளை மற்றும் 30.12.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும்  பருவ கால காவலர்
பணியிடங்கள் Various
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் நடைபெறும் தேதி 29.12.2020 முதல் 30.12.2020 வரை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

TNCSC யில் பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.

அறிவியலில் இளநிலை பட்ட படிப்பு அல்லது 08 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதிவுதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!