தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020
தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் வேலை 2020

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து Junior Research Fellow, Research Associate, Senior Research Fellow, E-YUVA Coordinator, E-YUVA Project Assistant, Technical Assistant & Field Assistant பணிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான அதிகாரிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Junior Research Fellow, Research Associate, Senior Research Fellow, E-YUVA Coordinator, E-YUVA Project Assistant, Technical Assistant & Field Assistant
பணியிடங்கள் 13
கடைசி தேதி 05.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow, Research Associate, Senior Research Fellow, E-YUVA Coordinator, E-YUVA Project Assistant, Technical Assistant & Field Assistant பணிகளுக்கு 13 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 26 முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் B.Sc. (Horti.) / B.Sc. (Agri.)/ B.Tech. (Horti.)/ B.Tech. (Biotech)/ B.Tech. (Bio-informatics) பாடங்களில் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.Rs.12,000/- அதிகபட்சம் ரூ.49,000/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் walk in interview. செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 20.07.2020 மற்றும் 05.08.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 05.08.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Apply Here

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!