வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – நாளை (டிச. 16) கடைசி நாள்!

0
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - நாளை (டிச. 16) கடைசி நாள்!
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - நாளை (டிச. 16) கடைசி நாள்!
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – நாளை (டிச. 16) கடைசி நாள்!

வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) சார்பில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வேலைவாய்ப்பு தேடுவோருக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) சார்பில் Senior Research Fellow, Junior Research Fellow பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
  • அதன் படி மேற்கண்ட பணிகளுக்கு மொத்தம் 3 காலியிடங்கள் இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BE/ B.Tech, M.Sc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த பணிகளுக்கான வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
  • அது மட்டுமில்லாமல் தற்போது வெளியிட்டுள்ள பணிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வுகளுக்கான Best Study Material – சிறந்த தள்ளுபடி விலையில்!!

விண்ணப்பிக்கும் முறை:

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow பணியில் சேர விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 16.12.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!