சென்னை BEL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – 70+ Apprentice பணியிடங்கள்!

0
சென்னை BEL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - 70+ Apprentice பணியிடங்கள்!
சென்னை BEL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 - 70+ Apprentice பணியிடங்கள்!
சென்னை BEL மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – 70+ Apprentice பணியிடங்கள்!

Bharat Electronics Limited நிறுவனத்தில் புதிய Apprenticeship training-கிற்கான புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் 71 தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த அறிவிப்பு குறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BEL
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 71
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.12.2022
விண்ணப்பிக்கும் முறை Walk -in selection
பெல் நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Graduate Apprentices – 63 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentices – 08 பணியிடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலை வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும். SC & ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

BEL வேலைவாய்ப்பு 2022 தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் 01-04-2020 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு/டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – நாளை (டிச. 16) கடைசி நாள்!

Exams Daily Mobile App Download
BEL சம்பள விவரங்கள்:
  • Graduate Apprentices – ரூ.11,110/-
  • Technician (Diploma) Apprentices – ரூ.10,400/-
பெல் Apprentice தேர்வு செய்யப்படும் முறை:
  • கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் shortlist தேர்வு செய்யப்படும்.
  • shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுவார்கள். அதன்பின் BEL இணையதளத்தில் shortlist பட்டியல் வெளியிடப்படும்.
பெல் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நந்தம்பாக்கம், சென்னை – 600 089 என்ற முகவரியில் 24.12.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் காலை 9.30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!