Sports Authority of India வேலை – ரூ.1,45,000/- ஊதியம்!

0
Sports Authority of India வேலை - ரூ.1,45,000/- ஊதியம்!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து High Performance Director பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதனை நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் SAI
பணியின் பெயர் High Performance Director
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

SAI ஆணையத்தில் High Performance Director பணிக்கு என ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்திய விளையாட்டு ஆணைய கல்வித்தகுதி:

  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Phsyiotherpay, Psycology, Sports & Exercise உட்பட பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் 5-10 ஆண்டுகள் வரை மேற்கூறப்பட்ட பிரிவுகளில் அனுபவம் கொண்டு இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 தேர்வு – புவியியல் முக்கிய வினாக்கள்!!

SAI ஊதிய விவரம் :

தேர்வாகும் பணியாளர்களுக்கு அதிகபட்சம் ரூ.1,45,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SAI தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 23.05.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download SAI Notification PDF 

Apply Online 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!