தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

0
??????????? ????? ??????? ????????????? ????? ????????.. ?????? ????? ??????????..!!
தமிழகத்தில் இன்று இந்தந்த மாவட்டங்களில் கனமழை பொழியும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பருவம் மாறி மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில்  மழையால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து…!! சற்றுமுன் அரசு வெளியிட்ட அதிரடி தகவல்..!! 

அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!