11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து…!! சற்றுமுன் அரசு வெளியிட்ட அதிரடி தகவல்..!! 

0
11 ??? ??????? ??????????????? ?????…!! ????????? ???? ????????? ?????? ?????..!! 
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து…!! சற்றுமுன் அரசு வெளியிட்ட அதிரடி தகவல்..!! 

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து…!! சற்றுமுன் அரசு வெளியிட்ட அதிரடி தகவல்..!! 

இந்தியா  முழுவதும் தற்போது மாணவர்களின் கல்வி சார் திறனை சோதிக்கும் வகையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மிக முக்கிய தேர்வாக கருத்தப்படுகிறது. இந்நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பள்ளி கல்வித்துறை அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

மாணவர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்…!! தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை..!! வெளியான சூப்பர் தகவல்…!!

அதாவது, அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வினாத்தாள் கசிவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மார்ச் 24 முதல் 29 ம் தேதி வரை நடக்க இருந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. மேலும், கடந்த 6 ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!