TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற? உங்களுக்கான Best Online Class!!

0
TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற? உங்களுக்கான Best Online Class!!
TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற? உங்களுக்கான Best Online Class!!
TN Village Assistant 2022 தேர்வில் வெற்றி பெற? உங்களுக்கான Best Online Class!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் TN Village Assistant தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் கிராம உதவியாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 2,748 பணியிடங்களில் நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை பெறப்பட்டது. இப்பணிக்கு எழுத்து தேர்வு மூலமாகவும் நேர்முகத் தேர்வு மூலமாகவும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி முதற்கட்டமாக எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 30ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அத்துடன் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும். இந்த தகுதிகள் மட்டுமே போதும் என்பதால் இத்தேர்விற்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று Village Assistant ஆக பணியாற்ற வேண்டுமா உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

SSC CGL 2022 தேர்வில் நீங்கள் வெற்றி பெற? Best Online Classes!! மிகக்குறைந்த பயிற்சி கட்டணமே!!

Exams Daily Mobile App Download

இந்த பயிற்சி வகுப்பு தினமும் காலையில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான வழிமுறைகள் அனைத்தும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

ExamsDaily வலைதளத்தின் TN Village Assistant Online Course-ல் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.

TN Village Assistant Online Course : Click Here

For More Details : 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!