TN TRB Special Teacher Recruitment 2021 (Out) – ஆன்லைன் பதிவு தள்ளிவைப்பு !

2
TN TRB Special Teacher Recruitment 2021
TN TRB Special Teacher Recruitment 2021

TN TRB Special Teacher Recruitment 2021 (Out) – 1598 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது சிறப்பு ஆசிரியர்கள் (கைவினை பயிற்றுவிப்பாளர் (தையல்), கலை மாஸ்டர், இசை ஆசிரியர், உடல் கல்வி ஆசிரியர்) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு மார்ச் 31 முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவை TN TRB தள்ளிவைத்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN TRB
பணியின் பெயர் சிறப்பு ஆசிரியர்கள் (Special Teacher)
பணியிடங்கள் 1598
கடைசி தேதி 25.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
TN TRB Special Teachers Vacancy –  காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு பள்ளி கல்வி துணை சேவைகள் மூலம் 1598 Special Teachers ( Craft Instructor(sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

Download TN TRB PG Assistant Recruitment 2021
TN TRB  வயது வரம்பு:

இந்த ஆட்சேர்ப்புக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Special Teacher கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அல்லது நிறுவனத்தில் இருந்து 10 + 2 பாடத்திட்டத்தின் படி, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்ப தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN TRB தேர்வு செயல் முறை:

a. கணினி அடிப்படையிலான தேர்வு
b. சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு கட்டணம்:
  • விண்ணப்பத்தார்கள் ரூ .500 / – கட்டணம் செலுத்த வேண்டும்.
  • எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.250/-
TN TRB Recruitment 2021 விண்ணப்பிக்கும் முறை:

http://www.trb.tn.nic.in/ என்ற இணைய முகவரியில் 31.03.2021 முதல் 25.04.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

New Download Postponed Notice

Apply Online – Available soon

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!