TN TRB PG Assistant Recruitment 2021 – 2098 காலிப்பணியிடங்கள்

2
TN TRB Computer Instructor & PG Assistant Physical Education Director அறிவிப்பு 2021
TN TRB Computer Instructor & PG Assistant Physical Education Director அறிவிப்பு 2021

TN TRB PG Assistant/Physical Education Director & Computer Instructor அறிவிப்பு 2021 – 2098 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பாடசாலை கல்வி மற்றும் பிற துறைகளில் முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் தரம் -1 பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பானது 11.02.2021 அன்று வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 01.03.2021 முதல் 25.03.2021 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் இறுதி தேதியை TN TRB ஒத்திவைத்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் தேதி பற்றிய விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN TRB
பணியின் பெயர் Post Graduate Assistants / Physical Education Directors Grade – I & Computer Instructor Grade I
பணியிடங்கள் 2098
கடைசி தேதி 25.03.2021 Announced Soon
விண்ணப்பிக்கும் முறை Online
TN TRB PG Assistant Recruitment 2021-  காலிப்பணியிடங்கள்:

Post Graduate Assistants / Physical Education Directors Grade – I மற்றும் Computer Instructor Grade I பதவிக்கு மொத்தம் 2098 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Backlog Vacancies :

பாட பெயர் பணியிடங்கள் 
உயிர் வேதியியல் 01
தாவரவியல் 16
வேதியியல் 25
வர்த்தகம் 17
பொருளாதாரம் 70
ஆங்கிலம் 21
புவியியல் 04
வரலாறு 09
இந்திய கலாச்சாரம் 01
கணிதம் 22
உடற்கல்வி 02
இயற்பியல் 19
அரசியல் அறிவியல் 08
தமிழ் 01
விலங்கியல் 09
மொத்தம்  235

Current Vacancies :

பாட பெயர் பணியிடங்கள் 
தமிழ் 268
ஆங்கிலம் 190
கணிதம் 110
இயற்பியல் 94
வேதியியல் 177
விலங்கியல் 106
தாவரவியல் 89
பொருளாதாரம் 287
வர்த்தகம் 310
வரலாறு 112
புவியியல் 12
அரசியல் அறிவியல் 14
வீட்டு அறிவியல் 03
இந்திய கலாச்சாரம் 03
உயிர் வேதியியல் 01
இயற்பியல் இயக்குநர் தரம் I 39
கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I 39

Minority Medium :

பாட பெயர்  வழிமுறை மொத்தம்
தெலுங்கு  கன்னடம்  உருது
கணிதம் 01 01 02
வேதியியல் 01 01 02
தாவரவியல் 01 01 02
விலங்கியல் 01 01
வரலாறு 01 01
வணிகவியல் 01 01
மொத்தம் 03 02 04 09
TN TRB  வயது வரம்பு:

இந்த ஆட்சேர்ப்புக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

TN TRB PG Assistant Salary (ஊதியம்):

Post Graduate Assistants / Physical Education Directors Grade – I & Computer Instructor Grade I – ரூ.36900/- – ரூ.116600/-

Post Graduate Assistant கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Physical Director Grade I கல்வி தகுதி:

தேசிய கவுன்சிலின் படி குறைந்தது 55% மதிப்பெண்களுடன் Bachelor of Physical Education (B.P.Ed.) or Bachelor of Physical Education (BPE) or Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education and Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC Notification 2021 

Computer Instructor Grade I கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்:
  • விண்ணப்பத்தார்கள் ரூ .500 / – கட்டணம் செலுத்த வேண்டும்.
  • எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.250/-
TN TRB தேர்வு செயல் முறை:

தேர்வு இரண்டு தொடர்ச்சியான நிலைகளின் அடிப்படையில் இருக்கும்.

a. கணினி அடிப்படையிலான தேர்வு;
b. சான்றிதழ் சரிபார்ப்பு;

TN TRB Recruitment 2021 விண்ணப்பிக்கும் முறை:

http://www.trb.tn.nic.in/ என்ற இணைய முகவரியில் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான ஆரம்ப தேதி ஆனது பின்னர் அறிவிக்கப்படும்.

New Download TN TRB Apply Online Postponed Notice 

Download Notification 2021 Pdf

Download TN TRB Syllabus

Apply Online – Activated Soon

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!