தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தள்ளிவைப்பு !

2
தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தள்ளிவைப்பு
தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தள்ளிவைப்பு

தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு தள்ளிவைப்பு !

தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் கடந்த மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி, Special Teacher எனப்படும் சிறப்பு ஆசிரியர்கள் பதவிக்கு 1598 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர் பணிக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தமிழக சிறப்பு ஆசிரியர் பதவி:

இந்த அறிவிப்பின் படி, சிறப்பு ஆசிரியர் பதவிக்கான ஆன்லைன் விண்ணப் பதிவானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 1598 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25 வரை செயலில் இருக்கும் என தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் பிப்ரவரி 26 ஆம் தேதி அறிவித்தது.

ஆனால், தற்போது சில தொழில் நுட்ப காரணங்களால் மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

இதே போல், அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் கணினி பயிற்றுனர் உடற்கல்வி இயக்குனர் பதிவுக்கான ஆன்லைன் செயல்முறையும் தள்ளிவைக்கப்பட் டுள்ளது குறிப்படத்தக்கது.

Download Eligibility Criteria 

Download Postponed Notice 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. I’m an Agri. graduate with PGDCA.
    My age is 51 years, awaiting for AGRI teacher post in Government schools.
    Hope I can get that position at the earliest as I am renewing my employment exchange registration in time. Whenever vacancy arises & called for the same,Kindly intimate please.
    R.Manipandi B.Sc.(AGRI);PGDCA;
    9444804318

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!