TN TRB Polytechnic Lecturer Apply Online 2019 – Notification, Syllabus PDF

0
TN TRB Polytechnic Lecturer Recruitment 2019
TN TRB Polytechnic Lecturer Recruitment 2019

TN TRB Polytechnic Lecturer Apply Online 2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் ஆனது காலியாக உள்ள பணிகளுக்கு பணியிட அறிவிப்பினை வெளியிட வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது கல்லூரி விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. கடந்த 27.11.2019 அன்று வெளியான இந்த அறிவிப்பில் 1060 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என கூறப்பட்டிருந்தது.

Lecturer Syllabus PDF

ஆனால் அதற்கான தேதி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் அதிவிரைவில் அதற்கான பதிவு தளம் உரிய தேதி விவரங்களோடு வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைதளத்தின் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

Notification PDF 

Apply Onlineஅதிவிரைவில் !!!

மேலும் பணியிடங்கள் குறித்த தகவல்களை பெற எங்கள் இணையத்தளத்தினை அணுகலாம். 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!