OMCL Recruitment 2019 Out – Apply for 30 Driver Vacancy

0
omcl recruitment 2019
omcl recruitment 2019

OMCL Recruitment 2019 – Apply for 30 Driver Vacancy

வெளிநாட்டு மனிதவளக் கழகத்தில் (OMCL) காலியாக உள்ள 30 கனரக ஓட்டுநர் (உதவியாளர்) [Heavy Duty Driver] பணிகளுக்கு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவங்களை 18.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 30 கனரக ஓட்டுநர் (உதவியாளர்) பணிகள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

குறைந்தபட்ச 25 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும்

ஊதிய விவரம் :

ரூ. 35000 /- முதல் ரூ . 36000 /- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலானது 17.12.2018 மற்றும் 18.12.2019 ஆகிய இறுதினங்களில் நடைபெறும்.

OMCL Chennai Recruitment 2019 Notification PDF

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!