TN TRB Lecturer 155 காலிப்பணியிடங்கள் – தேர்வு மாதிரி & பாடத்திட்டம்!

0
TN TRB Lecturer 155 காலிப்பணியிடங்கள்
TN TRB Lecturer 155 காலிப்பணியிடங்கள்

TN TRB Lecturer 155 காலிப்பணியிடங்கள் – தேர்வு மாதிரி & பாடத்திட்டம்!

SCERT மற்றும் DIET இல் உள்ள மூத்த விரிவுரையாளர்கள் / விரிவுரையாளர்கள் / இளநிலை விரிவுரையாளர்கள் பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்டது. இப்பதவிகளுக்கு என மொத்தம் 155 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Download Notification 2022 Pdf

Senior Lecturers, Lecturers மற்றும் Junior Lecturers பணியிடங்களுக்கு தேவையான தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் ஆகிய விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களை இப்பணிக்கு தயார்படுத்தி கொள்ளலாம்.

TN TRB Lecturers தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் Computer Based Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Part -A Tamil Language Eligibility Test (Objective type)
Subject No of questions Maximum Marks Duration Minimum Qualifying Marks (out of 50 marks)
Tamil Language Eligibility Test 30 50 30 Minutes 40% (20 Marks)
 Part -B Subject (Objective type)
Subjects (In a single paper) No of question Maximum Marks Duration Minimum Qualifying Marks (out of 150 Marks)
SC 45% ST 40% Others 50%
Main Subject 70 70 3 Hours 68 60 75
Education Methodology 70 70
General Knowledge 10 10
Total 150 150 68 60 75
TN TRB Senior Lecturers/ Lecturers / Junior Lecturers – Syllabus Topics:
Medium of Examination:
S.NO SUBJECT LANGUAGES
1 Tamil Tamil
2 English English
3 Mathematic Tamil & English
4 Physics Tamil & English
5 Chemistry Tamil & English
6 Botany Tamil & English
7 Zoology Tamil & English
8 History Tamil & English
9 Geography Tamil & English
10 Physical Education Tamil & English

Download TN TRB Lecturer Syllabus Pdf

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!