TN TRB Lecturer அறிவிப்பு 2022 – 155 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.180500/-

0
TN TRB Lecturer அறிவிப்பு 2022 - 155 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.180500/-
TN TRB Lecturer அறிவிப்பு 2022 - 155 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.180500/-
TN TRB Lecturer அறிவிப்பு 2022 – 155 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.180500/-

2022 ஆம் ஆண்டிற்கான மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் கீழ் SCERT மற்றும் DIET இல் உள்ள மூத்த விரிவுரையாளர்கள் / விரிவுரையாளர்கள் / இளநிலை விரிவுரையாளர்கள் பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு என மொத்தம் 155 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TN TRB
பணியின் பெயர் Lecturers
பணியிடங்கள் 155
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
TN TRB காலிப்பணியிடங்கள்:
  • Senior Lecturers – 24 பணியிடங்கள்
  • Lecturers – 82 பணியிடங்கள்
  • Junior Lecturers – 49 பணியிடங்கள்
TN TRB Lecturers கல்வி தகுதி:
Senior Lecturers:

50% மதிப்பெண்களுக்கு குறையாமல் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் மற்றும் M.Ed. 55% மதிப்பெண்களுக்கு குறையாமல் பட்டம். UG மற்றும் PG இரண்டிலும் விண்ணப்பதாரர் ஒரே பாடத்தை அல்லது அதற்கு சமமான பாடத்தை படித்திருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Exams Daily Mobile App Download
Lecturer:

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் M.Ed., மொழிகள் அல்லது பாடங்களில் விரிவுரையாளர்களுக்கு மற்றும் M.P.Ed., உடற்கல்வி விரிவுரையாளர்களுக்கு, 55% மதிப்பெண்களுக்கு குறையாமல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UG மற்றும் PG இரண்டிலும் விண்ணப்பதாரர் ஒரே பாடத்தை அல்லது அதற்கு சமமான பாடத்தை படித்திருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இளநிலை விரிவுரையாளர்கள் :

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றில் 50% மதிப்பெண்களுக்கு குறையாத முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Ed 55% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். UG மற்றும் PG இரண்டிலும் விண்ணப்பதாரர் ஒரே பாடத்தை அல்லது அதற்கு சமமான பாடத்தை படித்திருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 31.07.2022 (G.O. (Ms) No.133 பள்ளிக் கல்வித் துறை, தேதி 14.06.2007 இன் படி) 57 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • Senior Lecturers – Rs. 56900 –180500 (Level 23
  • Lecturers – Rs. 36900 –116600 (Level 18)
  • Junior Lecturers – Rs. 36400 –115700 (Level 16)
TN TRB Lecturers தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் Computer Based Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN TRB Lecturer விண்ணப்ப கட்டணம்:
  • SC/SCA/ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பத்தார்களுக்கு – ரூ.500/-
TN TRB விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Download Notification 2022 Pdf 

Download TN TRB Syllabus Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!