TN TRB 2582 Graduate Teachers காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!

0
TN TRB 2582 Graduate Teachers காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!
TN TRB 2582 Graduate Teachers காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!
TN TRB 2582 Graduate Teachers காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு!

2023- 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பல முறை வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN TRB Graduate Teachers வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பதவிக்கு என மொத்தம் 2582 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இத்தேர்வுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்வதற்கான பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஆட்சேர்ப்பு ஆண்டின் ஜூலை முதல் நாளான 2023 அன்று 53 வயதாக இருக்க வேண்டும்.
  • Graduation and 2-year Diploma in Elementary Education (or) Graduation with at least 50% marks and Bachelor in Education (B.Ed.); (or) Graduation with at least 45% marks and Bachelor in Education (B.Ed.), in accordance with the NCTE (Recognition Norms and Procedure) Regulations issued from time to time in this regard (or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year Bachelor in Elementary Education (B.El.Ed.) (or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4- year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed (or) Graduation with at least 50% marks and B.Ed., (Special Education); and Must have obtained a degree or its equivalent with such Subjects or Languages in respect of which recruitment is made தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

TN TET தேர்வில் 100% வெற்றி நிச்சயம்

  • Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ,36400 – 115700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு தகுதியானவர்கள் Compulsory Tamil Language Eligibility Test, Written Examination மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் புயல் காரணமாக டிசம்பர் 13ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. நாளையுடன் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!