TN TET தேர்வில் 100% வெற்றி நிச்சயம் – அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

0
TN TET தேர்வில் 100% வெற்றி நிச்சயம் - அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
TN TET தேர்வில் 100% வெற்றி நிச்சயம் - அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!
TN TET தேர்வில் 100% வெற்றி நிச்சயம் – அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகிறது. ஆசிரியர் பணியில் சேர வேண்டும் என கனவுடன் இருப்பவர்கள் TRB நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வான TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த TET தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. TET தாள் 1 தேர்ச்சி பெற்றால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாகவும், TET தாள் 2ல் தேர்ச்சி பெற்றால் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களாக பணி கிடைக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு TET தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற EXAMSDAILY வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் குறைந்த விலையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. இது காலை மாலை என இரண்டு நேரங்களில் நடத்தப்படுவதால் தேர்வுக்கு தயாராகி வருவோர் தங்களுக்கு விருப்பமான நேரத்தை தேர்வு செய்யலாம். மேலும் இந்த ஆன்லைன் வகுப்பில் சேருவோருக்கு, புத்தக தொகுப்பு வழங்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்னை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!