தமிழக வருவாய் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழக வருவாய் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக வருவாய் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக வருவாய் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

சென்னை வருவாய் துறையில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப கடந்த வாரம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 11.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்கள் விண்ணப்பங்களை எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் சென்னை வருவாய் துறை
பணியின் பெயர் ஊர்தி ஓட்டுநர்
பணியிடங்கள் 02
கடைசி தேதி 11.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  1. ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  2. குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்டபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  4. இதற்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19500 முதல் ரூ.62000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!