தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1376 காலிப்பணியிடங்கள் !!!

19
தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1376 காலிப்பணியிடங்கள் !!!
தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1376 காலிப்பணியிடங்கள் !!!

தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1376 காலிப்பணியிடங்கள் !!!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களிலும் காலியாக உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிஇடங்களை நிரப்பிட பதிவு துறை தலைவர் புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பானது அனைத்து மாவட்ட டிஐஜி மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்குரிய தகுதிகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விரைந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TN Registration Department
பணியின் பெயர் Stamp Vendor
பணியிடங்கள் 1,376
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :

Stamp Vendor பணிகளுக்கு அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மொத்தமாக 1376 பணியிடங்கள் காலியாக உள்ளது.

மாவட்ட வாரியாக காலியிடங்கள் :
  • சென்னை (வடக்கு) – 31
  • சென்னை (மத்திய) – 21
  • சென்னை (தெற்கு) – 38
  • செங்கல்பட்டு – 05
  • காஞ்சிபுரம் – 51
  • அரக்கோணம் – 05
  • சேயார் – 39
  • திருவண்ணாமலை – 08
  • வேலூர் – 58
  • சேலம் (கிழக்கு) – 08
  • சேலம் (மேற்கு) – 10
  • நமக்கல் – 16
  • தர்மபுரி – 09
  • கிருஷ்ணகிரி – 11
  • கடலூர் – 11
  • விழுப்புரம் – 06
  • சிதம்பரம் – 04
  • திண்டிவனம் – 03
  • கள்ளக்குறிச்சி – 09
  • விருதாச்சலம் – 19
  • திருச்சி – 60
  • புதுக்கோட்டை – 11
  • அரியலூர் – 23
  • கரூர் – 04
  • கும்பகோணம் – 04
  • தஞ்சாவூர் – 06
  • நாகப்பட்டினம் – 06
  • பட்டுகோட்டை – 04
  • மயிலாதுதுரை -04
  • கோவையில் – 106
  • திருப்பூர் – 34
  • ஈரோடு – 10
  • கோபிசெட்டிபாளையம் – 06
  • ஊட்டி – 01
  • மதுரை (வடக்கு) – 04
  • மதுரை (தெற்கு) – 15
  • திண்டுக்கல் – 21
  • காரைகுடி – 08
  • பழனி – 18
  • பெரியகுளம் – 04
  • ராமநாதபுரம் – 19
  • சிவகங்கை – 08
  • விருதுநகர் – 12
  • திருநெல்வேலி – 05
  • பாலயம்கோட்டை – 12
  • சேரன்மாதேவி – 03
  • தென்காசி – 02
  • தூத்துக்குடி – 01
  • கன்னியாகுமரி – 09
  • மார்த்தந்தம் – 08
வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 வயதினை தாண்டியவர்களாக இருந்தால் மட்டுமே இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இயலும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்று வரை தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் சேர்த்து அந்தந்த மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Job Notice PDF

Newspaper Announcement 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

19 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!