தமிழகத்தில் நாளை (நவ.30) இந்த இடங்களில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.30) இந்த இடங்களில் கரண்ட் இருக்காது - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.30) இந்த இடங்களில் கரண்ட் இருக்காது - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.30) இந்த இடங்களில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.30ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை

பேராவூரணி:

பெருமகளூர்,திருச்சிற்றம்பலம்

சேதுபாவாசத்திரம்:

நதியம், மல்லிப்பட்டினம்

திருச்சி:

கல்லக்குடி, வடுகர்பேட்டை, பளிங்காநத்தம், மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம். கண்ணனூா், ஒரத்தூா், சாத்தப்பாடி, சிலுவைப்பட்டி, ஆமரசூா், தாப்பாய், வரகுப்பை, சிறுகளப்பூர், அழுந்தலைப்பூா், கருடமங்கலம், வந்தலை கூடலூா், சிறுவயலூா், காணக்கிளியநல்லூா், பெருவளப்பூா், குமுளூா், தச்சங்குறிச்சி, புஞ்சைசங்கேந்தி, வி.சி. புரம், கோவண்டாகுறிச்சி, புதூா்பாளையம், ஆலம்பாக்கம், விரகாலூா், ஆ. மேட்டூர், நத்தம், திருமாங்குடி, டி. கல்வி குடி, ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம், அரியலூர், கல்லகம், கீழரசூர், புள்ளம்பாடி

ஆவின் பால் பாக்கெட்டின் விலை மீண்டும் அதிகரிப்பு – பொதுமக்கள் அவதி!!

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் நகர் புறம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, பேக்கரும்பு,மெய்யம்புளி, செம்மமடம், மாங்காடு, பர்வதம், ஓலைக்குடா, ஏரகாடு, வடகாடு,சம்பை, வேர்கோடு, புதுரோடு, கரையூர், மாந்தோப்பு, உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார் குளம், தாமரைக்குளம்,இரட்டையூருணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி,நொச்சியூருணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதுார், வாலாந்தரவை,குயவன்குடி. ஏந்தல்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!