தமிழகத்தில் நாளை (மே. 26) இப்பகுதிகளில் Shut Down – இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே!

0
தமிழகத்தில் நாளை (மே. 26) இப்பகுதிகளில் Shut Down - இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே!
தமிழகத்தில் நாளை (மே. 26) இப்பகுதிகளில் Shut Down - இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே!
தமிழகத்தில் நாளை (மே. 26) இப்பகுதிகளில் Shut Down – இப்போவே அலர்ட்டா இருங்க மக்களே!

தமிழகத்தில் நாளை (மே 26) மின் பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ள பகுதிகளில் மின் விநியோகம், தடை செய்யப்படவுள்ளது . மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

தமிழகத்தில் துணை மின்நிலைய மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (மே. 26) சில இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்றவாறு பணிகளை முடித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கன்னிவாடி:

கன்னிவாடி, மானாக்ரை, நீலமலைக்கோட்டை, தருமாய்த்துப்பட்டி

சிவகாசி :

கண்ணா நகர், கரணேசன் காலனி, நேரு சாலை, அண்ணா காலனி

பாறைப்பட்டி:

பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநாதம், சக்கம்மாள்

பொங்கலூர்:

எல்லப்பாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம்

தமிழகத்தில் முழு வீச்சில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் – கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

பள்ளக்காடு, நத்தக்காடு, வேங்கிக்கல்பாளையம், காமநாயக்கன்பாளையம்

புதுக்கோட்டை:

அதியடிப்பட்டி, கல்லக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுண்டம்பட்டி, துருசுபட்டி, மெய்குடிப்பட்டி, அரவம்பட்டி
வேம்பன்பட்டி, பல்லவராயன்பட்டி, பாகட்டுவன்பட்டி, மட்டாங்கல், பிசானத்தூர், கந்தர்வக்கோட்டை, மங்களகோயில், நெடுவாசல், குருவாடி, ரெகுநாதபுரம், மானமடை, கருகீலத்தெரு, குரும்பிவயல், செங்களூர், கில்லுக்கோட்டை, வளமங்கலம், தெம்மாவூர், மண்விடுதி, சோத்துப்பாளை, வரப்பூர், வளவம்பட்டி, பெருங்களூர், ஆண்டகுளம், குன்னடார்கோயில்

கீழசெவல்பட்டி :

கீழசெவல்பட்டி, சிறுகூடல்பட்டி, கேரணிப்பட்டி, எரணியூர்

அ.தெக்கூர்:

ஏ.தெக்கூர், கந்தவரன்பட்டி, மகிபாலன்பட்டி, முறையூர்

உடுமலைப்பேட்டை:

ஆலமரத்தூர், பெதப்பம்பட்டி, எல்.என்.புதூர், பொட்டிநாயக்கனூர், பொட்டையம்பாளையம், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, அணைக்கடவு, விருகல்பட்டி, மரிகழுந்தை, இலுப்பணகிராமம், கொங்கல்நகரம்

வி.குரும்பம்பட்டி:

கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி

ஊரணிபுரம்:

ஊரணிபுரம், பின்னையூர்

மதுரை:

எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!