தமிழகத்தில் நாளை (ஜூலை.05) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? ஏரியா லிஸ்ட் இதோ!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை.05) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? ஏரியா லிஸ்ட் இதோ!
தமிழகத்தில் நாளை (ஜூலை.05) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? ஏரியா லிஸ்ட் இதோ!
தமிழகத்தில் நாளை (ஜூலை.05) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? ஏரியா லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை (ஜூலை.05) துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சில இடங்களில் மின்தடை செய்யபடவுள்ளது. அதன் காரணமாக முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அப்பகுதிகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
சேலம்:

எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி

நகர்ப்புறம்:

கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்

தமிழக பள்ளிகளில் அதிரடி திட்டம் – அரசாணை வெளியீடு!

கெம்பட்டி:

கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி, தளி உப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர்

சேவூர்:

ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம், வடுகபாளையம் துணை மின் நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஓலப்பாளையம்.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!