தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு !

0
தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு !
தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு !

தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு !

சென்னையில் உள்ள ஸ்ரீ திருவல்லேஸ்வரர் கோயிலில் இருந்து காலியாக உள்ள Clerk, Odhuvar & Night Watchman பணிகளை நிரப்புவதற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தமிழக அரசு பணிகளுக்கு திறமையான பட்டதாரிகள் கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Govt – Temple
பணியின் பெயர் DEO, Technician & Assistant
பணியிடங்கள் 3
கடைசி தேதி 07.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Clerk, Odhuvar மற்றும் Night Watchman ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தது 18 முதல் அதிகபட்சமாக 35 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Clerk – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Odhuvar மற்றும் Night Watchman – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ,2,800/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 07.11.2020 தங்களின் பதிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்

முகவரிExecutive Officer, Sri Tiruvalleswarar Temple, Padi, Chennai-600050

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!