அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை – பட்டதாரிகளுக்கு செம வாய்ப்பு
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதி வாய்ந்த பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அந்த தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Thirunelveli Govt School |
பணியின் பெயர் | Teachers |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 23.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் :
திருநெல்வேலி அரசு பள்ளியில் ஆசிரியர் பணிகளுக்கு என 02 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Police “FB
Group” Join Now
அரசு பள்ளி பணிகள் – கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 23.12.2020 அன்றுக்குள் மாவட்ட ஆதி திராவிதர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், திருநெல்வேலி -627001 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Send me government job related posts
Need governor job related posts