தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு – 5000 பணியிடங்கள் காலி 

14
தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு - 5000 பணியிடங்கள் காலி 
தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு - 5000 பணியிடங்கள் காலி 

தமிழகம் முழுவதும் உள்ள பதிவுத்துறை அலுவலகங்களில் காலியாக அணைத்து பணியிடங்களை கணக்கிட்டு அறிக்கை அளிக்குமாறு அணைத்து மண்டலா பதிவு துறை துணை தலைவர்களுக்கு தமிழக பதிவு துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள், 40 மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள், 11 டிஐஜி அலுவலகங்கள், 22 ஏஐஜி அலுவலகங்கள்  செயல்பாட்டில் உள்ளன.

அவை அனைத்திலும் காலியாக உள்ள மொத்த பணியிடங்களை கணக்கிடுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது.  அதில் டிஐஜி, ஏஐஜி, மாவட்ட சார்பதிவாளர், சார்பதிவாளர் உள்ளிட்ட பணிகள் உள்ளடங்கும்.

காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கு தற்போது தான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. பணிகள் யாவும் கடுமையாக  அறிவிப்புகள் விரைவில் வெளியாகி வேகமாக செயல்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

5000 பணியிடங்கள் வரை காலியாக  இருக்கும் என எதிர்பார்க்கபடுவதால் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.

விண்ணப்பதாரர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download 3000 Vacancy Notification Details

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!