TNPSC குரூப் 2 & 2ஏ அறிவிப்பு 2020 – 3000 + பணியிடங்கள்

2
TNPSC குரூப் 2 & 2ஏ அறிவிப்பு 2020 - 3000 + பணியிடங்கள்
TNPSC குரூப் 2 & 2ஏ அறிவிப்பு 2020 - 3000 + பணியிடங்கள்

TNPSC குரூப் 2 & 2ஏ அறிவிப்பு 2020 – 3000 + பணியிடங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் மூலம் 3000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அந்த ஆணையத்தின் செயலாளர் நந்தகுமார் தெரிவித்து உள்ளார். அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிக்கை பற்றிய முழு விவரம் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்த பணியிடங்கள்: 3000 +

காலி பணியிடங்கள்:

குரூப் 2 :

நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலகர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் போன்ற பணியிடங்களும்

குரூப் 2A:

பல்வேறு துறைகளின் நேர்முக உதவியாளர், உதவியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்படவுள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ. Rs. 150/- + Registration Fee

தேர்வு செயல் முறை:

  • குரூப் 2: Prelims, Mains Exam, நேர்காணல்
  • குரூப் 2ஏ: Prelims, Mains Exam 

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!