வருமான வரித்துறை வேலை வாய்ப்பு 2020 ..!

1
2020 மத்திய அரசில் வேலை வாய்ப்பு..!
2020 மத்திய அரசில் வேலை வாய்ப்பு..!

வருமான வரித்துறை வேலை வாய்ப்பு 2020 ..!

மத்திய அரசின் வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.இதில் ஸ்டெனோகிராபர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வாயிலாக 26.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்ப கட்டணம் ஏதும் கிடையாது.

காலிப்பணியிடம்

இதில் மொத்தம் 30 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.5,200முதல் ரூ.34,800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி

விண்ணப்பிக்கும் நபர்கள் 26.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!