PSR கல்லூரி வேலைவாய்ப்பு 2020

0
PSR கல்லூரி வேலை வாய்ப்பு 2020
PSR கல்லூரி வேலை வாய்ப்பு 2020

PSR கல்லூரி வேலைவாய்ப்பு 2020

சிவகாசியில் உள்ள கல்லூரியில் பேராசிரியர் பதவிக்கும் மற்றும் பொறியியல் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் காலியிட வேலை வாய்ப்புக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.03.2020 வரை தங்களது சுய குறிப்பு (Resume) விவரங்களை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணிகள்: பேராசிரியர் ,ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் MA/MSC with B.ED படித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.03.2020 வரை தங்களது சுய குறிப்பு (Resume) [email protected] என்ற விவரங்களை மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது தபால் மூலமாகவோ

THE MANAGING TRUSTEE

PSR ENGINEERING COLLEGE

SIVAGASI-626140

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!