தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

0
தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!
தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 !!!!

தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் Counsellor பணிகளுக்கு 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Psychology பாடப்பிரிவில் PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.1,000/- வரை ஒரு வருகைக்கு ஊதியம் பெறுவர்
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 12.02.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் முடிய உள்ளது. எனவே விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Counsellor
பணியிடங்கள் 03
கல்வித்தகுதி PG Degree
ஊதியம் Rs.1,000/-
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
கடைசி தேதி  12.02.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!