டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை 2020

0
டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை
டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (Govt ITI) ஆனது அங்கு காலியாக உள்ள Computer Operator & Programming Assistant பணியிடங்களை நிரப்பிட தகுதியானவர்களுக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Govt ITI
பணியின் பெயர் Computer Operator & Programming Assistant
பணியிடங்கள் 06
கடைசி தேதி 23.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் Computer Operator & Programming Assistant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணிகள் – வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

Govt ITI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களில் CS/ IT பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 23.12.2020 அன்றுக்குள் தலைவர், அரசாங்க தொழில்துறை பயிற்சி நிறுவனம், புதுக்கோட்டை – 622002 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அசல் ஆவணங்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!